மார்டின்கு (Martinique) தீவு.
மார்டினிகு தீவில் தமிழர்
மார்டினிகு (Martinique)என்று ஒரு சிறிய தீவு தென் அமெரிக்காவின் மேல் கிழக்கு கரிபியன் கடலில் அமைந்துள்ளது.
மலைகளால் சூழப்பட்டு உள்ள இந்த குட்டித் தீவு 1102 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது.
இவர்கள் பிரெஞ்சு அரசால் 1851 ஆம் ஆண்டுகளில், சென்னை, பாண்டிச்சேரி, மற்றும் காரைக்கால், வங்காளத்தில் உள்ள சந்தேன்நகர் என்ற ஊர்களில் இருந்து கொண்டு செல்லப் பட்டு இந்த தீவில் குடி அமர்த்தப் பட்டனர்.மொத்தம் மக்கள் தொகை 43,600. இந்தத் தீவில் தற்போது 5-10% மக்கள் தமிழ் மக்களாக உள்ளனர். இந்துக்களின் பாரம்பரிய திருவிழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக