இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Music Class Notes

படம்
அலங்காரம்  ஜாதி 2  1st Speed      0 0:00     01:51 min 2nd Speed    01:51         02:46 min 3rd Speed     02:46      03.42 min https://drive.google.com/file/d/19VUo7if4CNZf3uYV5XP773sN0fyHi9oJ/view?usp=drive_link சப்த தாள அலங்காரங்கள். சதுஸ்ர ஜாதி துருவ தாளம் | 0 | | 4 2 4 4 ஸரிகம | கரி | ஸரிகரி | ஸரிகம || ரிகமப | மக | ரிகமக | ரிகமப || கமபத | பம | கமபம | கமபத || மபதநி | தப | மபதப | மபதநி || பதநிஸ்| நித | பதநித | பதநிஸ் || நிதபம | பத | நிதபத | நிதபம || தபமக | மப | தபமப | தபமக || பமகரி | கம | பமகம | பமகரி || மகரிஸ | ரிக | மகரிக | மகரிஸ || ஜாதி 7 1st Speed     03:42     05:02 min 2nd Speed   05:02      05:44 min 3rd Speed    05:44...

சிகை என்பது தமிழ்ச் சொல்லே.!

படம்
சிகை என்பது தமிழ்ச் சொல்லே.! சிகை என்ற சொல்லாக்கம் தமிழ் இலக்கியங்களில் அதிகம் காணப்படுகிறது. சிகை = அழகு, மணம், இளமை என்ற பல பொருட்களில் தமிழ் இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது. பதிற்றுப்பத்து நூல் என்பது சேரர்களின் வரலாறுகளை குறிக்கும் நூல். இந்த சிகை கொண்ட வீரர்கள் தான் #எகிப்து பிரமிடு கல்லறையில் பொறிக்கப் பட்ட தமிழிக் கல்வெட்டாகும். ஆண்களும் பெண்களைப் போலவே நீண்ட சிகையுடன் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வைத்து இருந்தனர். 1. சிகை = அழகின் அடையாளம் --------------------------------------------- சங்கப் பெண்களின் அழகை வர்ணிக்கும் போது கவிஞர்கள் முதலில் குறிப்பிடுவது சிகை. -“நறுநல் சிகை” – மணம் வீசும், நன்கு பராமரிக்கப்பட்ட கூந்தல் -“அணையா சிகை” – அடர்த்தியான, நீளமான கூந்தல் -“குன்று போல நெடுந்தலைச் சிகை” – கருமை நிறம், அடர்த்தி குறுந்தொகை, அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் பெண்களின் சிகை அழகை பல இடங்களில் வர்ணிக்கின்றன. 2. காதல் இலக்கியத்தில் சிகை --------------------------------------------- காதல், பிரிவு, வருத்தம் ஆகியவற்றில் சிகை ஒரு உணர்ச்சி மொழி. பிரிவின் போது -பெண் தன் சிகையை...