The Indian Relief Act of 1914 in South Africa
The Indian Relief Act of 1914 in South Africa தென் ஆப்பிரிக்க பாராளுமன்றத்தில் இந்தியர்களுக்கான சட்டவிதியான The Indian Relief Act of 1914 நிறைவேற்றப்பட்ட தினம் ( 26 ஜூன் 1914). முன்னதாக இச்சட்டத்தின் வடிவாக்கம் மகாத்மா காந்திக்கும் தென்னாப்பிரிக்க General Jan Christiaan Smuts க்குமிடையில் Gandhi-Smuts agreement ஒப்பந்தம் என்ற பெயரில் 14 ஜனவரி 1914 ல் கையெழுத்தானது. இச்சட்டமானது தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள், குடியுரிமை பெறவும், வியாபாரம், தொழில் நிறுவனங்கள், இறக்குமதி ஏற்றுமதி துவக்கவும், இந்தியத் திருமணப்பதிவு, இந்திய இந்து, இஸ்லாமிய மதம் சார்ந்த சடங்குகள் மற்றும் இந்தியக் கலாச்சாரங்களை உள்ளடக்கியதாகும். 26. June 1914 in South Africa's Indian History "Today 26.06.(1914 ) 2025 marks the day when the Indian Relief Act of 1914 was passed in the South African Parliament (June 26, 1914). Prior to this, the drafting of this act was signed as the Gandhi-Smuts agreement between Mahatma Gandhi and South African General Jan Christiaan Smuts on January 14, 1914. This act in...